1. உம்மாலே
நான் ஒரு சேனைக்குள்
பாய்வேனே – மதிலைத் தாண்டிடுவேன்
- 2
ஐயா
ஸ்தோத்திரம்
இயேசையா
ஸ்தோத்திரம்
2. எனது
விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்
3. பெலத்தால்
இடைகட்டி வழியை
செவ்வையாக்கி வாழ வைத்தவரே
4. இம்மட்டும்
காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன்
5. அற்புதம்
செய்தீர் அதிசயம் செய்தீர்
அப்பனே உம்மைத் துதிப்பேன்
6. நீரே
என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக