திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - உயிரோடு எழுந்தவரே


உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலுயா ஓசன்னா - 4
1. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலுயா ஓசன்னா - 4
2. அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலுயா ஓசன்னா - 4

கருத்துகள் இல்லை: