இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே – 4
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4
1. சமாதானம் தந்தார் இயேசு – 4
2. புதுவாழ்வு தந்தார் இயேசு – 4
3. விடுதலை தந்தார் இயேசு – 4
4. வல்லமை தந்தார் இயேசு – 4
5. சமாதானம் தந்தார் இயேசு – 4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக