எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
1. உன்னை நோக்கும்
எதிரியின்
கண்ணி முன்பு பதறாதே
கண்மணிபோல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே
2. உனக்கெதிராகவே
ஆயதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மைதேவன்
அவர்
தாசர்க்கு நீதியவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக