ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Praising Song - ஆசீர்வதிக்கும் தேவன்


ஆசீர்வதிக்கும் தேவன்
உம்மை ஆசிர்வதிப்பாரே
துதி ஸ்தோத்திரம் இயேசு நாதா
துதி உமக்கே என்றுமே(2)
1. ஆபிரகாமை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே
ஈசாக்கை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே
அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே
மரியாளை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே - ஆசீர்வதிக்கும்
2. யாபேசை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே
யோபுவை ஆசிர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே
யாக்கோபை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே
யோசேப்பை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே - ஆசீர்வதிக்கும்

கருத்துகள் இல்லை: