எல்ஷடாய்
எந்தன் துணை நீரே
என்
வாழ்வில் கேடகம் - 2
எண்ணில்லா
நன்மைகள்
என்
வாழ்வின் பெலன் நீரே – 2
1. காலை
தோறும் கிருபை பொழியும்
கர்த்தருக்கே
ஸ்தோத்திரம் – (2)
உந்தன்
நாமம் எந்தன் இன்பம்
உமது
செட்டை அடைக்கலம்
2. இம்மட்டும்
என்னை காத்து நடத்தின
எபெனெசரே
ஸ்தோத்திரம்
எந்த
நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே
ஸ்தோத்திரம்
3. யோகோவாயீரே
எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன்
வாழ்வின் சமாதானமே
யோகோவா
ஷாலோம் ஸ்தோத்திரம்
4. யோகோவா
ராஃப்பா
எந்த
நாளும் எந்தன் பரிகாரி
எந்த
நாளும் வெற்றி தருவீர்
யோகோவா
நிசியே ஸ்தோத்திரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக