புதன், 16 அக்டோபர், 2013

Praising Songs - அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே



அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே - நம்ம

  ஆடுவோம், கொண்டாடுவோம்
  பாடுவோம் நடனமாடுவோம்
  அல்லேலூயா ஆனந்தமே
  எல்லையில்லா பேரின்பமே

1. காத்திருந்தார்; கண்டு கொண்டார்
  கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்

2. பாவத்திலே மரித்திருந்தேன்
  புதிய மனிதனாய் உயா;ந்துவிட்டேன்

3. ஆவியென்னும் ஆடை தந்தார்
  அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார்

கருத்துகள் இல்லை: