புதன், 16 அக்டோபர், 2013

Praising Songs - குதூகலம் கொண்டாட்டமே

குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

1. பாவமெல்லாம் பறந்தது
  நோய்களெல்லாம் தீர்ந்தது
  இயேசுவின் இரத்தத்தினால்
  கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
  பாpசுத்த ஆவியினால்

2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
  தேவாலயம் நாமே
  ஆவியான தேவன் அச்சாரமானார்
  அதிசயம் அதிசயமே

கருத்துகள் இல்லை: