புதன், 16 அக்டோபர், 2013

Praising Songs - அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்



அப்பா நான் உம்மைப் பார்;க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
1.நீரே என் வழி நீரே என் சத்யம்
 நீரே என் ஜீவனன்றோ
2.அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
  நான் உந்தன் பிள்ளையன்றோ
3.நல்ல மேய்ப்பன் நீர் தானே
  நான் உந்தன் ஆட்டுக்குட்டி

கருத்துகள் இல்லை: