ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை (2)
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே (2)
1. தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை (2)
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை (2) ஆராதனை
2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை (2)
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை (2) ஆராதனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக