எத்தனை
நன்மைகள் எனக்கு செய்தீர்
எப்படி
நன்றி சொல்வேன் நான் – (2)
நன்றி
ராஜா….நன்றி ராஜா… (2)
1. தாழ்மையில்
இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மைத் துதிப்பேன்
- எத்தனை
2. பெலவீனன்
என்று தள்ளிவிடாமல்
பெலத்தால் இடைக்கட்டீனீர் - எத்தனை
3. கரங்களைப்
பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்-
எத்தனை
4. நீர்
செய்த அதிசயம் ஆயிரம் உண்டு,
விவரிக்க முடியாதையா
- எத்தனை
5. பாவங்கள்
போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர் –
எத்தனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக