திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - ஒரு தாய் தேற்றுவது போல்


ஒரு தாய் தேற்றுவது போல்
என்(இயேசு)நேசர் தேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா(3)
1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்
3. எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே
4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

கருத்துகள் இல்லை: