இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம்
1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணை யாவும்
ஆனீரே - சரணம் (3)
2. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன் - சரணம்
(3)
3. உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும்
ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும் - சரணம்
(3)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக