சந்தோஷமாயிருங்க - எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருப்பதால்
1. நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க
2. விசுவாச ஓட்டத்திலும் ஊழியப் பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க
3. என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார்
சந்தோஷமாயிருங்க
1 கருத்து:
listen to more than 25 tamil christian radio station worldwide
கடைசி கால செய்திகள், தீர்க்கதரிசனங்கள், பிரசங்கம், வேதாகம ஆராய்ச்சி, சாட்சிகள், அற்புதங்கள், கிறிஸ்தவ பாடல்கள், மேலும் பல கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் செய்திகளை கேட்க இப்போதே டவுன்லோட் செய்யுங்கள் Praisefy Christian Radio App.
கருத்துரையிடுக