திங்கள், 21 அக்டோபர், 2013

Praising Songs - குயவனே குயவனே



1. குயவனே குயவனே
  படைப்பின் காரணனே
  களிமண்ணான என்னையுமே
  கண்ணோக்கிப் பார்த்திடுமே

2. வெறுமையான பாத்திரம் நான்
  வெறுத்துத் தள்ளாலே
  நிரம்பி வழியும் பாத்திரமாய்
  விளங்க செய்யுமே

3. வேதத்தில் காணுயம் பாத்திரமெல்லாம்
  இயேசுவைப் போற்றிடுதே
  என்னையும் அவ்வித பாத்திரமாய்
  வனைந்து கொள்ளுமே.

கருத்துகள் இல்லை: