ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே
1.
செல்வி மணமகள் - சுதாவும்
செல்வன்
மணமகன் - ஜானும் -ஆ…
என்றும்
ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே!
வாழவே!! வாழவே!!!
என்றும்
ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம்
இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை
யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து
வாழவே!
2.
கல்லின் மனைபோல கணவனும்
இல்லின்
விளக்கென காhpகையும் - ஆ…
என்றும்
ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே!
வாழவே!! வாழவே!!!
என்றும்
ஆசிபெற்று இணைந்து வாழவே
நன்கலமாம்
பல நன்மக்களைப் பெற்று
நானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி
நல்வாழ்வு
வாழவே.
1 கருத்து:
இந்தப் பாடலை இயற்றியவர் Late Mrs. மேரி லாசரஸ் (திருச்சி). இசையமைத்தவர் Late Mr. கூலிங் ராஜையா (திருச்சி)
கருத்துரையிடுக