பொன்னொளி வீசி போகுது பாரு
மின்மினி நட்சத்திரம் - ஆஹா பொன்னொளி
அது போகும் இடம் ஏதும் தெரியலயே
அது வந்தவிதம் ஏதும் புரியலயே, புறப்படுவோம்
மன்னவன் மாளிகை விரைந்தே சென்று
சங்கதி அறிந்திடுவோம் - ஆஹா பொன்னொளி
1. மன்னவன் ஏரோது மாளிகையில்
ராஜகுமாரனை
காணவந்தோம்
செய்தி
அறிந்த மன்னவனும்
பயந்து
நடுங்கி கலங்கக் கண்டோம் - ஆஹா
2. ஆஹா என்ன விந்தை இது
ராஜகுமாரன்
பிறந்த விதம்
பொன்வெள்ளைப்
போளம் தூபவர்க்கம்
பாதத்தில்
படைத்து பணிந்து நின்றோம் - ஆஹா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக