ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Praising Song - உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது


உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது (2)
கிருபையே (2) மாறாத நல்ல கிருபையே
1. உடைக்கப்படட்ட நேரத்தில் எல்லாம் – என்னை
உருவாக்கிய கிருபையிது (2)
2. சோர்ந்து போன நேரத்தில் எல்லாம் – என்னை
சூழ்ந்து கொண்ட கிருபையிது (2)
3. ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம் – எனக்கு
உதவி செய்த கிருபையிது(2)
4. ஊழியத்தின் பாதையில் எல்லாம் – என்னை
உயர்த்தி வைத்த கிருபையிது(2)

கருத்துகள் இல்லை: