கிருபை தாங்கப்பா, கிருபை தாங்கப்பா..
1. துதிக்க எனக்கு கிருபை தாங்கப்பா…
துயரங்கள் மறக்க கிருபை தாங்கப்பா…
2. ஜெபிக்க எனக்கு கிருபை தாங்கப்பா…
ஜெயமெடுக்க எனக்கு கிருபை தாங்கப்பா…
3. உம்மை தேட எனக்கு கிருபை தாங்கப்பா…
உம்மை நேசிக்க எனக்கு கிருபை தாங்கப்பா…
4. மன்னிக்க எனக்கு கிருபை தாங்கப்பா…
மறந்து
வாழ எனக்கு கிருபை தாங்கப்பா…
5. பரிசுத்தமாய் வாழ கிருபை தாங்கப்பா…
உமக்கு பயந்து வாழ கிருபை தாங்கப்பா…
6. பாடுகள் ஜெயிக்க கிருபை தாங்கப்பா
பரமனே உம்மை பாட கிருபை தாங்கப்பா…
7. வியாதிகள் நீங்க கிருபை தாங்கப்பா…
சாத்தானை ஜெயிக்க கிருபை தாங்கப்பா…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக