ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Praising Song - அள்ள அள்ள குறையாத அன்பு


அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு – என்
இயேசுவின் இணையில்லாத அன்பு – (2)
1. பெயரை சொல்லி அழைத்த அன்பு - என்னை
உயர்த்தி வைத்த உன்னத அன்பு
என்னை கவர்ந்து கொண்ட
இயேசுவின் அன்பு
2. என்னையும் அபிஷேகித்த அன்பு - என்னை
அதிசயமாய் நடத்தின அன்பு
3. என்னையும் நினைத்த அன்பு- என்னை
கைவிடாமல் நடத்திய அன்பு
4. ஊழியத்தை கொடுத்த அன்பு- என்னை
ஊழியனாய் மாற்றின அன்பு

கருத்துகள் இல்லை: