திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - தேவன் நமது அடைக்கலமும்


தேவன் நமது அடைக்கலமும்
பெலனுமானார் ஆபத்து காலத்தில்
கூட இருக்கும் துணையுமானார்
1. பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
2. யுத்தகளை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்
3. அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம் உயர்ந்தவர்
பெரியவர் உலகை ஆள்பவர்
4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு
இருக்கிறார் – யாக்கோபின் தேவன்
நம் உயர்ந்த அடைக்கலம்

கருத்துகள் இல்லை: