திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்


சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும் (2)
சர்வவல்ல தேவன் நம்மோடிருக்கிறார்
1. நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கின்ற தேவன் நம்மோடிருப்பதால்
சந்தோஷமாயிருங்க
2. தோல்விகள் வந்தாலும் கஷ்டங்கள் சூழ்ந்தாலும்
நம்மை வழிநடத்தும் தேவன் நம்மோடிருப்பதால்
சந்தோஷமாயிருங்க

கருத்துகள் இல்லை: