1. இயேசுவுக்கே
ஒப்புவித்தேன்
யாவையும்
தாரளமாய்
என்றும்
அவருடன் தங்கி
நம்பி
நேசிப்பேன் மெய்யாய்
ஒப்புவிக்கின்றேன்
ஒப்புவிக்கின்றேன் – நேச
இரட்சகா
நான் யாவும் ஒப்புவிக்கிறேன்
2. இயேசுவுக்கே
ஒப்புவித்தேன்
அவர்
பாதம் பணிந்தேன்
லோக
இன்பம் யாவும் விட்டேன்
இப்போதேற்றுக்
கொள்ளுமேன்
3. இயேசுவுக்கே
ஒப்புவித்தேன்
நாதா
அடியேனையும்
அன்பு
பெலத்தால் நிரப்பி
என்னை
ஆசீர்வதியும்
4. இயேசுவுக்கே
ஒப்புவித்தேன்
திவ்ய
ஜீவாலை வீசுதே
பூரண
ரட்சை பேரானந்தம்
சதா
ஸ்தோத்திரம் அவர்க்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக