ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Praising Song - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்


ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
1. வல்லவரை நான் ஆராதிப்பேன்
நல்லவரை நான் ஆராதிப்பேன்
2. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்
3. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குணிந்து ஆராதிப்பேன்
4. ஆவியிலே நான் ஆராதிப்பேன்
உண்மையிலே நான் ஆராதிப்பேன்
5. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
உண்மையிலே நான் ஆராதிப்பேன்
6. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியிட்டு ஆராதிப்பேன்

கருத்துகள் இல்லை: