இயேசு
கூட வருவார்
எல்லா
வித அற்புதம் செய்வார்
1. நோய்கள்
பேய்கள் ஓட்டிடுவார்
நொந்து போன உள்ளத்தை
தேற்றிடுவார்
2. வேதனை
துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத்
தந்திடுவார்
3. கடன்தொல்லை
கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும்
துடைத்திடுவார்
4. எடுத்த
காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக