இந்த
மட்டும் காத்த எப நேசரே
இனிமேலும்
காக்கும் யெகோவாயீரே
எந்தன்
வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த
வருடத்தின் நாட்களிலே – புது
ஸ்தோத்தரிப்போம்
நாம் துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை
அல்லேலுயா
1. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி
வந்த போதிலும் காத்தவர்
சாப
பிசாசின் சோதனை போதிலும்
இயேசு
நாமத்தில் அகற்றியவர்
2. சேயை காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த
மாயலோகில் என்னைக் காக்கும் – தேவனே
மகத்தான
கிருபையின் மேலே
மகீபா
நீர் ஊற்றிடுமே
3. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம்
புதிதாக தேவனே ஆனதே
உந்தன்
மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள்
மருரூபம் அடைந்திடவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக